HLL Biotech-க்கு திடீர் Visit அடித்த MK Stalin பின்னணி | Oneindia Tamil

2021-05-26 1

தமிழகத்திலேயே வேக்சின் உற்பத்தியை தொடங்குவதற்காக தமிழக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து போதிய அளவு வேக்சின் கிடைக்காத நிலையில், புதிய திட்டங்களில் தமிழக அரசு களமிறங்கி உள்ளது.
Tamilnadu CM M K Stalin's visit to HLL biotech vaccine manufacture centers gives hope on state-level production.
#MKStalin
#CoronaVaccine
#HLLBiotech